கிரெம்ளின் மாளிகை (KREMLIN
PALACE)
ரஷ்யாவின் தலைநகர்
மோஸ்க்கோவில் முக்கோண
வடிவ அமைப்பில் நூறு ஏக்கர் பரப்பளவில் உள்ள
மாபெரும் மாளிகையே கிரெம்ளின் மாளிகை
ஆகும் .
ரஷ்யா மன்னர்கள் முடி சூட்டிக் கொண்டதும் புதைக்கப்பட்டதும் இங்குதான்.
அத்துடன் ரஷ்யா நாட்டின் தலைமையகமும் முக்கிய
தலைவர்களின் வதிவிடங்களும் இங்குதான் அமைத்துள்ளது. இந்த மாளிகையை ஒட்டி "செஞ்சதுக்கம் " அமைத்துள்ளது.இங்குதான் லெனினின் உடலும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
அணிவகுப்புகளும் முக்கிய
மனா அரச
நிகழ்வுகளும் இங்கு நடைபெறுவதும் குறிப்பிடத்தக்கது
0 comments:
Post a Comment