Wednesday, October 18, 2017

கிரெம்ளின் மாளிகை (KREMLIN PALACE)

கிரெம்ளின்  மாளிகை    (KREMLIN PALACE)
              


              ரஷ்யாவின்  தலைநகர் மோஸ்க்கோவில்  முக்கோண வடிவ அமைப்பில் நூறு ஏக்கர் பரப்பளவில்  உள்ள மாபெரும் மாளிகையே  கிரெம்ளின்  மாளிகை ஆகும் .
          ரஷ்யா மன்னர்கள் முடி சூட்டிக்  கொண்டதும்  புதைக்கப்பட்டதும்  இங்குதான். அத்துடன் ரஷ்யா நாட்டின்  தலைமையகமும்  முக்கிய தலைவர்களின் வதிவிடங்களும் இங்குதான் அமைத்துள்ளது. இந்த மாளிகையை  ஒட்டி "செஞ்சதுக்கம்அமைத்துள்ளது.இங்குதான் லெனினின் உடலும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

        அணிவகுப்புகளும்  முக்கிய மனா  அரச நிகழ்வுகளும் இங்கு நடைபெறுவதும் குறிப்பிடத்தக்கது
TOP TEN PALACE

0 comments:

Post a Comment