Tuesday, October 24, 2017

உலகின் முதல் பத்து பால் உற்பத்தியாளர்கள்

 உலகின் முதல் பத்து பால் உற்பத்தியாளர்கள்





 நாடுகள்                    உற்பத்திகள் (மில்லியன்தொன்கள்)

அமெரிக்கா                                   87,446,130

இந்தியா                                           50,300,000

சீனா                                                   36,036,086

உருசியா                                           31,895,100

பிரேசில்                                           31,667,600

செருமனி                                         29,628,900

பிரான்ஸ்                                           23,301,200

நியூசிலாந்து                            17,010,500

ஐக்கிய இராச்சியம்                  13,960,000

துருக்கி                                          12,480,100

உலகம் முழுவதும்                  599,438,003



Sunday, October 22, 2017

உலகின் மிக ஆபத்தான 25 விலங்குகள்

உலகின்   மிக ஆபத்தான 25  விலங்குகள்

1. மஞ்சள் தேள்   
deathstalker 
                               
                                                             
                        பாலைவனத்தில் வசிக்கும் இக்கொடிய தேள்  இஸ்ரேலி அல்லது பாலஸ்தீனின   நாடுகளில் கூடுதலாகவும் குறிப்பாக மற்றைய நாடுகளில்அதாவது   வட ஆபிரிக்கா மற்றும் மத்திய கிழக்கிலும்  வசித்து வருகின்றது 

                இந்த கொடிய தேரை ஒவ்வொரு வருடமும் 75% க்கும் மேற்பட்ட ஸ்கார்பியன் தொடர்பான இறப்புகளுக்கு பொறுப்பேற்கிறது.

                                   இந்த ஆபத்தான உயிரினத்தால் குழந்தைகளுக்கு காய்ச்சல், கோமா,  உண்டாகும்  மற்றும் அவற்றின் விஷத்தினால் அவற்றின் நுரையீரல் மிகவும் பாதிப்படையும்


2. ஆப்பிரிக்க  தேனீ
    
                                              AFRICANIZED HONEY BEE



3. காண்டாமிருகம்  
           
                                           Rhinoceros

                        மணிக்கு  40 மைல் வேகத்தில் ஓடக்கூடிய இக் காண்டாமிருகம் தொடர்புடைய இறப்புக்கள் உலகின் பல பகுதிகளிலும் ஒரு அசாதாரண நிகழ்வாக காணப்படுகின்றது . கொடூரமான கண்பார்வை, பருத்த உடல், வலிமை கொண்ட இக் காண்டாமிருகம் உலகின் மிக ஆபத்தான விலங்குகள் பட்டியலில்  இடம்பிடித்திருக்கிறது 
                    இந்த கொம்பு மிருகங்கள் மிகவும் ஆபத்தானவை என்றாலும், அவர்கள் பொதுவாக தங்களைக் காப்பாற்ற விரும்புகிறார்கள்.

4. கோன் நத்தை  ( Cone Snail)


                                  இதன் ஒரு துளி  விஷம்  20 மனித உயிர்களை முடிக்க போதுமானதாக உள்ளது  இதை   சில சமயங்களில் "சிகரெட் நத்தை" என்றும்  அழைக்கப்படும்

5. கல் மீன்  Stonefish



                             "Stonefish"  உலகில் காணப்படக்கூடிய  மிக கொடிய மீன் இனம் இது என்று அறியப்படுகிறது

கடல் தரையில் மறைத்து காணப்படும்  இம்மீன் பார்பதட்க்கு அசிங்கமானது. 

 இதன் Nuerotoxic விஷம் மனிதர்களுக்கு தீவிர வலி ஏற்படுத்துகிறது.
                எதிர்வினைகள் கடுமையான அதிர்ச்சி, இதய செயலிழப்பு மற்றும் தொற்று ஆகும்

Thursday, October 19, 2017

கடல் அலைகள்

கடல் அலைகள் 


                அமாவாசை - பௌர்ணமி  நாட்களில் கடல் அலைகள்  அதிகமாக இருக்கும் இதட்கு  காரணம்  சூரியன் சந்திரன்  பூமி   ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வருவதாகும்.  இதன் போது  சூரியன் சந்திரன் ஆகியவற்றின் ஈர்ப்புச் சக்திகள்  ஒன்றுடன் ஒன்று இணைவதால் , புவியில் கடல் அலைகள்  அதிகமாக காணப்படுகின்றது


Wednesday, October 18, 2017

கிரெம்ளின் மாளிகை (KREMLIN PALACE)

கிரெம்ளின்  மாளிகை    (KREMLIN PALACE)
              


              ரஷ்யாவின்  தலைநகர் மோஸ்க்கோவில்  முக்கோண வடிவ அமைப்பில் நூறு ஏக்கர் பரப்பளவில்  உள்ள மாபெரும் மாளிகையே  கிரெம்ளின்  மாளிகை ஆகும் .
          ரஷ்யா மன்னர்கள் முடி சூட்டிக்  கொண்டதும்  புதைக்கப்பட்டதும்  இங்குதான். அத்துடன் ரஷ்யா நாட்டின்  தலைமையகமும்  முக்கிய தலைவர்களின் வதிவிடங்களும் இங்குதான் அமைத்துள்ளது. இந்த மாளிகையை  ஒட்டி "செஞ்சதுக்கம்அமைத்துள்ளது.இங்குதான் லெனினின் உடலும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

        அணிவகுப்புகளும்  முக்கிய மனா  அரச நிகழ்வுகளும் இங்கு நடைபெறுவதும் குறிப்பிடத்தக்கது
TOP TEN PALACE